
தர்ஷன் ௨
சுவாமி சொன்னதை கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக
இருந்தது.நமது வீட்டில் சுவாமிகள் இரண்டு நாட்கள் இருப்பது
நாம் [முக்கியமாக ரவி செய்யும் பூஜை ] செயித புண்ணியம்.
சுவாமிகள் இருக்கும் சமயம் அம்மா [பட்டு ]மிகவும் சுறுசுறுபாக எல்லா
இடங்களிலும் நன்றாக நடந்து வேலைகள் செய்துகொண்டு இருந்தார் .
சுவாமிகள் அருளால் உடம்பு நன்றாக இருக்கட்டும் .நம் எல்லோரும் சுவாமிகளை பார்துகொண்டு இருக்கிரோம் .ஒரு நாள் சாயந்திரம் சுவாமிகள்
என்னிடம் இங்கு பக்கத்தில் இருக்கும் பிளாட்டிற்கு போயி வரலாம் என்று
சொன்னார். அவரும் நானும் அங்கு சென்றோம் .அந்த இடம் சுவர்க்கலோகம் போல் இருந்தது . தர்ஷன் தொடரும்
No comments:
Post a Comment