Friday, January 30, 2009

டெம்பிள் தியானம்


i have already given the list of temples
dharshan during dhyanam. now giving u
the details of gods dharshan.
1.abisheham of sundhareswarar meenakshi
and nandhikeswarar. a.ennai kappu
b.theertham. c.arisi mavu . b1.dhravia vasanai
powder. d.pazha charu.
e.elaneer2. f.panchamritham. g.hony.
h.paal and thair. i.viboodhi for swamy
and nandhi manjal for amman.
j.sandhanam and panneer.k.annabi-
shekam for sivan.l.5 kalasa theertha
abishekam. For each abishekam sandhanam
kungumam pushpam and deepa aaradhanai.
In each abishekam mudivil theertha abishekam.
Alangaram and deepa aaradhanai next
thodarum

Saturday, January 24, 2009

தியானம்.

கோவில்கள். மீனாக்ஷி.சுந்தரேஸ்வரர். நந்திகேஸ்வரர்.ஆருத்ராதர்ஷனம்.நடராஜர்.லால்குடி.. பழனி.ஆண்டவர்.குலதெய்வம்.லால்குடி.சப்தரிஷீசுரர்.கோவில்.
அகிலாண்டேஸ்வரிஜம்புகேஸ்வரர்.கோவில்.
ஸ்ரீரெங்கம்.ரெங்கநாதர் கோவில், திருப்பதி வெங்கடசலபதி.
கோவில்.லக்ஷ்மி.நரசிம்கர்.சிங்கபெருமாள்கோவில்.
சமயபுரம்.மாரியம்மன்.கோவில். கல்லுகுழி.சிவன்.கோவில்.
கல்லுகுழி.ஆஞ்சநேயர்.கோவில்..ராகவேந்திரர் . கோவில் ஸ்ரீரெங்கம் ஆஞ்சநேயர் மகாலக்ஷ்மி பெங்களூர்
சிவன் கோவில் மகாலிங்கபுரம் கோ பூஜா[பசு] கல்லுகுழி
வாசலில்.உள்ள.வேப்பமரம் அரசமரம் பிள்ளையார்.
பித்த்ருகள் தியானம் தொடரும்

.
..

Friday, January 23, 2009

தியானம்


தினம் தியானம்


தினம் காலை.சுமார் இருபது நிமிடம் தியானம் விடாமல் செய்கிறேன் .கீழே உள்ள கோயில்களில் உள்ள எல்லா சன்னதிகளிலும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் அண்ட் தீபஆராதனை எல்லோருடைய பெயரையும் சொல்லி நமஸ்காரம் செய்து பரார்திக்கிறேன். எல்லா சன்னதிகளிலும் ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்கிறேன்.
தொடரும்


Wednesday, January 21, 2009

சுவாமி தர்ஷன்


நமது வீட்டில் சமையல் அறையில் இருந்துகொண்டு எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருந்தார். என்னை அருஹில் அழைத்து நீ அடிக்கடி சூர்யநமஸ்காரம் செய்து வருதிறாய். வீடாமல் செய்து வா .எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்.என்று ஆசீர்வதித்து மறைந்து விட்டார். நமது பெரியோர்கள் செய்த புண்ணியம் நமக்கு மகாசுவாமிகள் தர்ஷனம் கிடைத்தது.நாம் விடாமல் சுவாமியை மனதில் தியானித்து வருஓம். எல்லோருக்கும் நல்வாழ்துகள். அப்பா.

Friday, January 16, 2009

சுவாமி தர்ஷன்


சுவாமி தர்ஷன்

நான் இந்த்ரலோகம் போல் உள்ள வூரில் இருப்பதை போல்

அவ்வளவு சந்தோஷம். அங்கு ஸ்வாமிகளை பார்த்தவர்கள் சிலர் அவர்

பின்னால் வந்தனர் .கூட்டம் நிறைய அவர் எல்லா இடங்களையும் பார்த்து

வேகமா சென்றார் .நான் அவரை தேடி பின்னால் வோடிதேடினேன் .விசாரித்த

போது சிலர் பார்க்கவில்லை என்றும் ஒருவர் ஸ்வாமிகள் நமது வீட்டிற்கு

போய்விட்டதாக சொன்னார் .அவர் நமது வீட்டில் சமையல் அறையில் இருந்தார்.

தர்ஷன் தொடரும் .

சுவாமி தர்ஷன் 2


தர்ஷன்

சுவாமி சொன்னதை கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக

இருந்தது.நமது வீட்டில் சுவாமிகள் இரண்டு நாட்கள் இருப்பது

நாம் [முக்கியமாக ரவி செய்யும் பூஜை ] செயித புண்ணியம்.

சுவாமிகள் இருக்கும் சமயம் அம்மா [பட்டு ]மிகவும் சுறுசுறுபாக எல்லா

இடங்களிலும் நன்றாக நடந்து வேலைகள் செய்துகொண்டு இருந்தார் .

சுவாமிகள் அருளால் உடம்பு நன்றாக இருக்கட்டும் .நம் எல்லோரும் சுவாமிகளை பார்துகொண்டு இருக்கிரோம் .ஒரு நாள் சாயந்திரம் சுவாமிகள்

என்னிடம் இங்கு பக்கத்தில் இருக்கும் பிளாட்டிற்கு போயி வரலாம் என்று

சொன்னார். அவரும் நானும் அங்கு சென்றோம் .அந்த இடம் சுவர்க்கலோகம் போல் இருந்தது . தர்ஷன் தொடரும்


Tuesday, January 13, 2009

சுவாமி தர்ஷன்


சில நாட்க்களுக்கு முன் நான் நமது வீட்டில் ஹால் கதவை திறந்து சமையல் அறைக்கு சென்றேன் .அங்கு காஸ் சிலிண்டர் அருகில் ஒரு உருவம்

அமர்ந்திருபதை பார்த்தேன் .உற்று பார்த்ததில் அந்த உருவம் காஞ்சி மகாச்வாமி என்பதை உணர்தேன் .அவரை அங்கு கண்டவுடன் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷ மாவும் இருந்த து .நான் மிக வும் உணர்ச்சிவெசபட்டு

கண்ணில் நீர் மல்ஹ அவரை பார்த்து நமஸ்கரித்து நின்றேன் .அவர் என்னை பார்த்து பேசினார் நான் உங்களை பார்பதற்கு லால்குடி வீட்டிற்கு சென்றேன் .பிறஹு தான் நீங்கள் கல்லுகுழி யில் இருப்ப தை நினெய் ந்து இங்கு வந்தேன் .நான் இங்கு இருப்பதை யாரிடமும் சொல்லாதே .உங்கலுடென் இரண்டு நாட்கள் தங்கி இருக்க வ ந்தேன்

தர்ஷன். தொடரும்













Monday, January 12, 2009

mahaswami 3

அவர் இங்கு தங்கிஇருப்பது யாருக்கும் தெரியவேண்டாம் என்று சொன்னதால்
நான் யாரிடமும் சொல்லவில்லை. கேன் யு ரீட் தமிழ்
அப்பா

swamy darshnan [2]



swamy dharshan[2]
mahaswamy seen me and blessed and
told me not to tell anybody his visit here since
he wanted to be with us for two days.swamy also
told that he thought that we are in lalgudy house
and
gone there.after he remembered that we are in kallukuzhi
and came here.from the time of visit of swamy
amma[pattu] was very active and going here and there
as young.i think that her leg pain will cure soon.
all r present here and had dharshan.all the time
swamy was near the gas cylinder only .not moved
anywhere..அப்பா வில் beநெக்ஸ்ட்

Sunday, January 11, 2009

DHARSHAN OF MAHASWAMY



DHARSHAN OF MAHASWAMY
THE IMPORTENT AND MOST VALUABLE DAY OF
THE LIFE HAPPENED FEW DAYS BACK.
THE NADAMADUM DHAIVAM SRI SRI
KANCHI MAHASWAMY GIVEN DHARSHAN TO ME
IN DREAM FEW DAYS BACK. AT OUR HOUSE AT
KALLUKUZHI .EARLY MORNING WHEN I OPENED

HALL DOOR TO SAMAYAL ROOM AND SWITCHED
ON THE LIGHT AND SAW NEAR THE GAS CYLINDER
MAHASWAMY WAS SITTING THERE.T AM NOT ABLE TO

EXPLAIN THE FEELINGS AT THAT TIME IN WORDS.
SOON I FELL DOWN IN HIS FEET[NAMASKARAM]
MEI MARANDHU KANNIL JALAM PERUHI VANANGI
NINDREN.
I CAN NOT FIND WORDS IN ENGLIH TO
TELL MORE. IN TAMIL THERE ARE APT
WORDS TO EXPLAIN. WILL CONT.FURTHER.
APPA